@Mukesh Veera
நிலத்தடி நீரோட்டம் பற்றிய சந்தேகங்களுக்கு , face book ல் message செய்யுங்கள், நன்றி.
என்னுடைய face book link-https://www.facebook.com/mukesh.veera.796,
நீரோட்டம் பார்த்தல்.
நிலத்த
டி நீரோட்டம் தேங்காய் பயன்படுத்தி, சரியான முறையில்
பாய்ண்ட் வைத்தல்.
அதுமட்டும்
இல்லாமல், எந்த
நீரோட்டப்பாதையில் (சரம் )
அதிக
தண்ணீர்
வரும் என்பதை, ஒரு
சொம்பு பயன்படுத்தி அதில் நீரை ஊற்றி
எளிதில்
கண்டுபிடித்து,
பாய்ண்ட் வைக்கலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் நிலத்திலோ அல்லது தோட்டத்திலோ
நீரோட்டம் பார்த்து பாய்ண்ட் வைக்கலாம்,
இதில் அனுபவம் வேண்டும், தவறாக பாய்ண்ட்
வைத்தால் இழப்பு நமக்கே.