நாக சாதுக்கள்.. அச்சுறுத்தலான, மர்மமான, கோபமான... ஆனாலும், கும்பமேளாவின் ஒருங்கிணைந்த பகுதியான, ஈர்ப்பின் மையமான இவர்கள் எங்கிருந்து வருகின்றனர்?தங்களின் நிர்வாண, கட்டுப்பாடற்ற வாழ்வில் அவர்கள் காக்கும் ரகசியங்கள் என்ன? உலத்தையும் அதன் இன்ப துன்பங்களை விட்டுவிட்டு ஒருவர் நாக சாதுவாக எப்படி மாறுகிறார்?
Reporter - Vinayak Hogade
Video Report - Sandeep Yadav
Producer - Nilesh Dhotre
#NagaSadhus #KhumbhMela #Aghori
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N
Visit our site - https://www.bbc.com/tamil