#Partnership தனித்தன்மை மிக்க இந்திய அரசியலமைப்பு சட்டம்!
இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட நவம்பர் 26ம் தேதி ஆண்டுதோறும் தேசிய சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும், தனித்தன்மை குறித்தும் வழக்கறிஞர் சண்முகம் கூறுவதை கேட்கலாம்.#November #26 #National Law Day | Advocate Shanmugam