MENU

Fun & Interesting

மதிப்பு கூட்டலில் மகத்தான லாபம் | Organic Farming-ல் அசத்தும் IT ஊழியர் | Uzhave Ulagu

Makkal TV 911 lượt xem 2 days ago
Video Not Working? Fix It Now

கடலூர் மாவட்டம் குருவப்பன்பேட்டையை சேர்ந்த ராஜராஜன் தகவல் தொழில் நுட்ப பணியாளாரான இவர் நம்மாழ்வார் மற்றும் குமரப்பா போன்ற விவசாய மேதைகளின் அறிவுரைகளை கேட்டு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயத்திற்கு திரும்பியவர் அந்த இயற்கை விவசாயத்தில் தான் ஈட்ட கூடிய இலாபங்களையும் அவரது அனுபவத்தோடு கூடிய கருத்துக்களையும் நம்மோடு பகிர்ந்துகொள்வதை இந்த காணொளியின் வாயிலாக காணலாம் வாருங்கள்..!!

#இயற்கைவிவசாயம் #மதிப்புக்கூட்டல் #பாரம்பரியஅரிசி #NaturalPaddyCultivation #SustainableFarming #OrganicRice #PaddyField #AgricultureTips #EcoFriendlyFarming #RiceCultivation

For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh

Follow for more:
Twitter : https://twitter.com/Makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv

Comment