MENU

Fun & Interesting

இந்த காய்கறிகளை சாகுபடி செய்தால் அதிக லாபம் கிடைக்கும் - Peppers Vivasayi / பாகற்காய் & வெண்டைக்காய்

Peppers Vivasayi 7,053 lượt xem 3 years ago
Video Not Working? Fix It Now

இன்றைய ஆர்கானிக் விவசாயி காணொளியில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா விட்டலாபுரம் கிராமத்தை சேர்ந்த அருண் அவர்கள் இயற்கை வழி வேளாண்மை முறையில் குறைந்த முதலீட்டில் பாகற்காய் கோவக்காய் வெண்டைக்காய் விளைவித்து அதிக லாபம் சம்பாதிப்பது வெற்றி காண்பது எப்படி என்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். அதை இந்த காணொளியில் காண்போம்.

Peppers Vivasayi is uploading videos and information on our experiences and eye-catching agricultural technologies, livestock and machinery to help our farming comrades run their farms profitably.

If you like our posts, please subscribe to the Peppers Vivasayi and share it with your friends.

Comment