வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் பிரதீப். எல்&டி நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வந்த இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ரசாயனம் அற்ற, சுகாதாரமான உணவு என்ற நோக்கத்துடன் விவசாயம் செய்யத் தொடங்கினார். இன்று உணவுக்காடு, காய்கறி தோட்டம், கிழங்குகளை விளைவித்து வரும் இவர் இந்தியா முழுவதும் பயணித்து 800 ரக காய்கறி விதைகளை சேகரித்து விளைவித்து வருகிறார். இயற்கை வேளாண்மை குறித்து தனது அனுபவத்தையும், தன் வாழ்க்கை முறையையும் நம்முடன் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
Conatct:
Pradeep
+91 96558 93668
========================
Credits:
Producer: Tamizh selvan
Camera: Vishwa
Editor: Mohanraj
========================
#agriculture #farming #farmlife #organic #organicfarming #fertilizer #organicfertilizer #sustainable #sustainablity #sustainablefarming #sustainableagriculture #sustainablelife #terracegarden #homegarden #garden #gardening #cattles #cattlefarm #cows #cowfam #farmerslife #pasumai #chicken #chickenfarm #chickenfarming #poultry #poultryfarming #poultryfarm #pasumaicafetamil #newscafetamil #helathcafetamil #wealthcafetamil #nammalwar #uzhavan #uzhavanawards #uzhavu #brinjal #tomato #plants #sapling #saplings #earthworm #earthworms #viral #trending #trendingvideo #trendingvideos #viralvideo #viralvideos #biogas #biogasforhome #cowdung #cowdungproducts
#viral #trending #trendingshort #trendingshorts #viralshort #viralshorts #rainharvesting