CHRIST CALLING TV PRODUCTION
Rev சாந்த ஜோஷ்வா தங்கமணி சாட்சி | The testimony of the woman who faced death 17 times due to snake mole | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி
நான் ஒரு கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவள் ஆனால் என் கணவரோ ஒரு பூஜாரி குடும்பத்தில் பிராந்தி 21 சாமிகளை தன் வைத்து குறி சொல்பவர் இப்படியாப்பட்டவர் ஒரு பெரிய ஊழியக்காரனாக மாறினாலும் அவர் பிறந்த ஜாதகத்தின் படி அவருடைய மனைவி இருந்து விடுவார்கள் இப்படி இருக்க நான் அவரை திருமணம் செய்ததால் நான் சந்தித்த மரணத்தில் இருந்து என் இயேசு என்னை காப்பாற்றி இப்பொழுது நான் ஒரு ஊழியக்காரியாக மாறின என் முழு சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி
I was born into a Christian family, but my husband came from a priestly background and was a fortune teller who invoked 21 deities Even though he later became a great servant of God according to his birth horoscope it was predicted that his wife would not survive Despite this I married him and as a result I faced several near-death experiences But my Jesus saved me from death and now I have become a minister of God
I am sharing my full testimony with you so that by listening to it you may come to know who my Jesus is and receive salvation I give millions of thanks to my Jesus for this opportunity and I also extend my gratitude to the Christ Calling Tv ministry
அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
Pray for all people of all nations and all backgrounds
#christcallingtv #youtube #google #testimony #jesus #witness
Contact us for further Communications
WhatsApp : +91 7200713563
ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம்
SUPPORT CHRIST CALLING TV
OUR BANK DETAILS
Bank name: HDFC BANK
Account Name: C.Geetha
Account Number : 50100176192347
Branch: B Narayanapura
IFSC Code: HDFC0004210
Account Type: SB
Swift Code: HDFCINBBXXX
Mobile: +91 7200713563
Email Id: christcallingtv@gmail.com