https://youtu.be/M5DvPGFNKak
ரேவதி அஷோக்கின், "நெஞ்சில் மாமழை" RJ சுபீதா கண்ணனின் குரலில்....
நாயகன் கார்த்திக்கின் கனவில் வருகிற பெண் அவனை லஜ்ஜையில்லாமல் காதலிக்கிறாள். ஆரம்பத்தில் ஒரே கனவு திரும்ப திரும்ப வர அதை கண்டு பயப்படும் நாயகன், நாட்கள் செல்ல செல்ல அவனும் கனவு பெண்ணை காதலிக்க ஆரம்பித்துவிடுகிறான். அவள் ஒரு ஆபத்தில் இருப்பதாக அவள் சொல்ல அவளை தேடி செல்கிறான். இதற்கு நடுவில் நாயகனின் அண்ணனுக்கு ஒரு பெண்ணை பார்த்து முடிவு செய்கிறார்கள். ஆனால் அந்த பெண்ணின் நடத்தையும், அவளின் தந்தையின் நடத்தையிலும் சந்தேகம் எழ உண்மையில் அவர்கள் யாரென்று நாயகன் விடை தேடி புறப்படுகிறான். இரண்டு கேள்விகளுக்கும் விடை கிடைத்ததா? கனவில் வந்தவள் யார்? அண்ணனின் திருமணம் நடந்ததா? இல்லையா என்பதை தெரிந்துக்கொள்ள இக்கதையை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். மிக மிக சுவாரசியங்கள் நிறைந்த கதை. கதையை கேட்டு மகிழுங்கள்.
To read in kindle: https://amzn.in/d/6LOij9e
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#revadyashokstories
#revathyashoknovels
#tamilnovelsaudiobook
#ramanichandrantamilnovelsaudio
#ramanichandrannovels
#tamilaudiobooks
#tamilaudiobookstory
👉🏻Subscribe To My Channel Revady Ashok Stories