https://youtu.be/hz4WjnD0Zp4
ரேவதி அஷோக்கின், "சிறகில்லாத தேவதை" RJ சித்ராவின் குரலில்,
பெற்றோர்களின் அன்பில் மூழ்கி களித்து வாழ்ந்து வரும் ஷாலினிக்கு ஒரு நாள் பெயர் போடாமேலே காதல் கடிதம் வருகிறது. அதை கண்டு முதலில் அதிர்கிறவள் நாளடைவில் யார் அனுப்புகிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்து வரும் கடிதங்களை ரகசியமாக பாதுகாத்து வரும் சமயத்தில் ஷாலினியின் அக்கா திவ்யா தங்கையின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். ஷாலினி தன்னுடன் பிறந்தவள் இல்லையென்று கூறி அவளை வீட்டை விட்டு துரத்த ஷாலினி அதிர்ச்சியாகி வீட்டை விட்டு வெளியே செல்ல அவளை இரண்டு உள்ளங்கள் அரவணைக்கிறது. அவர்கள் யார்? ஷாலினி அவள் தாய் யாரென்று கண்டுபிடித்தாளா? அவளின் காதல் கைகூடியதா என்பது தான் கதை.
To read in kindle: https://amzn.in/d/8wp09dj
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#revadyashokstories
#revathyashoknovels
#tamilnovelsaudiobook
#ramanichandrantamilnovelsaudio
#ramanichandrannovels
#tamilaudiobooks
#tamilaudiobookstory
👉🏻Subscribe To My Channel Revady Ashok Stories