ரமண மகரிஷி அறிவுரைகள். LIFE-CHANGING VIDEO. வாழ்க்கையை மாற்றும் விடியோ. வாழ்க்கையை திறனுடன் வாழ நடைமுறை அறிவுரைகள். ~ வழங்குவது : வசுந்தரா. ~ விஷயங்களின் சாராம்சம் : வாழ்க்கையுடன் உறவாடுவது என்றால் என்ன? தலைவிதி அல்லது பிராரப்தம், மூன்று வித கர்மாக்கள், இவை நமது வாழ்க்கையை எப்படி பாதிக்கின்றன? அவை நம்மை எப்படி கட்டுப்படுத்துகின்றன, நாம் அவற்றை எப்படி கட்டுப்படுத்த முடியும்? தற்போதைய வாழ்வின் துயரங்களை கையாளுவதும், அவற்றிலிருந்து மீள்வதும் எப்படி செய்வது? இன்னும் பல முக்கியமான உபயோகமான விஷயங்கள்.
~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com.
என்னுடைய மற்ற சேனல்களைப் பற்றிய விவரம் Featured Channels என்பதில் உள்ளது. சில குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றிய விடியோக்களைப் பார்க்க இங்குள்ள Podcasts அல்லது Playlists உபயோக்கிக்கவும். Spotify, Apple Podcasts, Amazon Music, iHeart Radio - இவற்றில் என்னுடைய Podcasts கேட்க சேனலின் மேற்புறத்தில் உள்ள Links உபயோக்கிக்கவும். நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா. Please see Featured Channels To know about My Other Channels. You can also use the Podcasts and Playlists here on YouTube, or use the Links to my various external Podcasts, such as Spotify, Apple Podcasts, Amazon Music, iHeart Radio. Best Wishes. ~ Vasundhara.