இந்திய ஆட்சிப்பணியில் இருந்தவர் சாந்த ஷீலா நாயர். இவர் தேசிய அளவில் ரசாயன உரம் விநியோக துறையிலும், தமிழகத்தின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை செயலாளராகவும் இருந்தவர். இவரது பணிக்கு மகுடமாக அமைந்தது, மழை நீர் சேகரிப்புத் திட்டம். அதனைத் திட்ட வடிவிலும், முன்னின்று செயல்படுத்தியதிலும் முக்கிய பங்காற்றியவர். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அவர், சென்னை படூரில் உள்ள தனது நிலத்தில் இயற்கை வனம் ஒன்றை உருவாக்கியுள்ளார். எபிக் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த சிறிய வனத்தில் மரம், காய்கறி தோட்டம், சிறுதானியம், மீன் வளர்ப்பு என பல்வேறு சாத்தியங்களை நிகழ்த்தியுள்ளார். தற்சார்பு வாழ்க்கை வாழ ஒரு எடுத்துக்காட்டாக இந்த எபிக் உள்ளது. அது குறித்தும், தனது அனுபவங்கள் குறித்தும் அவர் நம்மோடு இந்த காணொளியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
Address:
Patta No 870, The Seaview Survey No 370, Plot No 198, Padua Village, Chengalpattu, Tamil Nadu 603103
===========================
Credits
Producer: R. Tamizh selvan
Camera: Arul kumar, Venkatesh
Edit: Mohan
===========================
#agriculture #farming #farmlife #organic #organicfarming #subashpalekar #agribusiness #organicagriculture #farmer #farmers #paddy #rice #sugarcane #vegetables #onion #natural #village #villagelife #madurai #doctor #doctorcouple #naturallife #pasumai #pasumaicafetamil #newscafetamil #helathcafetamil #wealthcafetamil #agrifoods #agroforestry #foodforlife #foodforests #nammalwar #millet #fruits #ecr #chennai #shanthasheelanair #ias #exias #water #waterharvesting #savewater #saveearth #savenature #cattle #solarenergy