என் வீட்டுக்கு அடையாளமே இந்த தோட்டம் தான்! - Shanthi Balasubramaniyam #vegetables #garden #gardening
சென்னை போரூர் அருகே உள்ள மதனந்தபுரத்தை சேர்ந்தவர் சாந்தி பாலசுப்பிரமணியம். தோட்டம் அமைத்து விவசாய பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினால் இங்கு குடிபெயர்ந்த இவர், கடந்த 15 ஆண்டுகளாக தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார். 2 ஆயிரம் துரடி இடத்தில் 250 வகையாக தாவரங்களை வைத்துள்ள இவர் தனது அனுபங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
=====================
Credits
Producer: Tamizh selvan
Camera: Seran Manoharan
Edit: Mohanraj
=====================
#organicfarming #organic #organicfood #organicagriculture #agriculture #vegetables #vegetablefarming #vegetablegarden #garden #gardening #homegarden #homegardening #terracegarden #terracegardening #pasumaicafetamil #viral #trending #trendingvideo #trendingvideos #viralvideo #viralvideos #trendingshort #trendingshorts #viralshort #viralshorts