பிள்ளைகளுக்கு நஞ்சில்லா உணவுகளை கொடுக்க வேண்டி மாடி தோட்டம் நடத்திவரும் பெண்மணி | Malarum Bhoomi
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தனது வீட்டின் மாடியில் குழந்தைகளுக்கு நல்ல காய்கறிகளை வழங்க வேண்டி இயற்கை முறையில் பூச்சிக்கொல்லிகள் அற்று மாடி தோட்டம் நடத்தி வரும் திருமதி.ரீனா அவர்களின் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை இந்த காணொளியின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் வாருங்கள்..!
#malarumbhoomi #naturalfarming #TerraceGarden #makkaltv
For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : https://twitter.com/Makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv