MENU

Fun & Interesting

சிவசங்கர் பாபா யார்? இவர் சாம்ராஜ்ஜியம் விரிவடைந்தது எப்படி? | Siva Shankar Baba |

BBC News Tamil 112,390 lượt xem 3 years ago
Video Not Working? Fix It Now

தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவசங்கர் பாபா என்று அழைக்கப்படும் சிவசங்கருக்கு எதிராக அவர் நடத்தி வரும் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவிகள் அளித்துள்ள பாலியல் தொந்தரவு புகார்கள், நாளுக்கு நாள் புதிய சர்ச்சைகளை தோற்றுவித்து வருகின்றன. யார் இந்த சிவசங்கர் பாபா? இவருக்கு எதிராக வலுத்து வரும் சர்ச்சைகள் என்ன?

#சிவசங்கர்_பாபா #SivaShankarBaba #SexualHarresment

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil

Comment