Indian Gigolo story : பணத்துக்காக ஓர் இளைஞன் 'விலைமகன்' ஆன கதை | Male sex worker | #HisChoice
வாழ்க்கையில் இப்படிப்பட்ட வேலையை முதல் முறையாக செய்யப்போகிறேன். உணர்வுகளே இல்லாமல் எப்படி காதல் செய்வது? அதுவும் யாரென்று தெரியாத ஒருவருடன் எப்படி? இதுபோன்ற பல குழப்பங்கள் மனதில் எழுந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தைரியமாக இருப்பதுபோல் நடித்தேன். கம்பீரமான ஆண் தானே அழகு?
பணத்துக்காக ஒரு ஆண் விலைமகன் ஆன கதை
இதன் கட்டுரை வடிவத்தைப் படிக்க: https://www.bbc.com/tamil/india-45619182
#Sexworker #Hischoice #Gigolo
Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil