இலங்கை முறையில் மூவகை சம்பல்கள்| Srilanka style sambal | mango sambal |coconut sambal | katta sambal
இடிசம்பல் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
செத்தல்மிளகாய் 10
தேங்காய்ப்பூ பாதி தேங்காய்
சி.வெங்காயம் 7
கறிவேப்பிலை
உப்பு தேவையான அளவு
பழப்புளி சிறிய உருண்டை
மாசி கட்டைச்சம்பல் செய்வதற்கு தேவையான பொருட்கள்
மாசி 1மே.க
வெட்டுத்தூள் 3மே.க
உப்பு தேவையான அளவு
சி.வெங்காயம் 25பல்லு
தேசிப்புளி பாதி
மாங்காய் பச்சைமிளகாய் சம்பல் செய்வதற்கு தேவையான பொருட்கள்
பச்சைமிளகாய் 10
தேங்காய்ப்பூ
மாங்காய் சிறிதளவு
சி.வெங்காயம் 15பல்லு
இஞ்சி சிறிய துண்டு
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை