MENU

Fun & Interesting

”Sugarஐ தொடாதவர்களுக்கும் Diabetes வரலாம்” - Beta Cellஐ குறைக்கும் Air Pollution? Experts எச்சரிக்கை

DW தமிழ் 4,481 lượt xem 1 week ago
Video Not Working? Fix It Now

#airpollutiondiabetes #diabetescausedbyairpollution #airpollutionleadstodiabetes #diabetesawarness #symptomsofdiabetes #diabetestreament 

சென்னை, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பிரச்னை இளம் வயதிலேயே நீரிழிவு பிரச்னையையும் ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. காற்று மாசுபாடு நீரிழிவு நோயை ஏற்படுத்த என்ன காரணம்? இதிலிருந்து தப்பிக்க ஏதேனும் வழிகள் இருக்கிறதா?

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Comment