உயிரில் உருவான உறவே
நாயகன் திருமூர்த்தி
நாயகி ஜானகி
யாரென்று தெரியாத ஒரு பெண்ணின் கற்பை காக்க கொலை செய்து ஜெயிலுக்கு போகிறான் திரு , கற்பை காத்த அவனையே தன் உயிராக நினைத்து காதலில் விழுந்து காத்து இருக்கிறாள் நாயகி ஆனால் கொலைகாரன் பட்டத்தோடு வெளியே வரும் திரு அவளை ஏற்று கொள்வானா??
#sujachandrannovels
#audionovelsintamil
#romantictamilnovels
#novelsintamil
#audiobooksfree