#Partnership தமிழகத்தில் டாஸ்மாக் துறையை குறிவைத்து அமலாக்கத்துறை நடத்திய 3 நாள் ரெய்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
பல நூறு கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த பரபரப்புக்கு ஊடே வெறும் பத்தே வார்த்தையில் அண்ணாமலை போட்ட ட்வீட், தமிழக அரசியலில் பூகம்பத்தையே உண்டு பண்ணிவிட்டது.
குறிப்பாக திமுகவினர் வயிற்றில் புளியை கரைக்க வைத்து இருக்கிறது.#Annamalai #dmk #tasmac #EDraid #Stalin #dmk #udhayanidhi #senthilbalaji