MENU

Fun & Interesting

ராஜயோகம், ராஜவசியம், ராஜபதவி தரும் அதிசய ராஜமாதங்கி கோவில் Thirunangur Mathangeeswarar Temple

Aalayam Selveer 12,877 lượt xem 10 months ago
Video Not Working? Fix It Now

Thirunangur Mathangeeswarar Temple, Thirunangur Mathangi Temple, Thirunangur Raja Mathangi Temple, Raja Mathangi Temple in Tamilnadu, Mathangiswarar Temple Thirunangur, Madhangeeswarar Temple Nangur, திருநாங்கூர் மதங்கீஸ்வரர் கோவில், நாங்கூர் மதங்கீஸ்வரர் கோயில், திருநாங்கூர் ராஜமாதங்கி கோவில், ராஜமாதங்கீஸ்வரி, அஞ்சனாட்சிதேவரா வைப்பு தலம், Thevara Vaippu Thalangal, Vaippu Sthalam, Tevara Vaippu Sthalam

Arulmigu Mathangiswarar Temple, Nangur(அருள்மிகு மாதங்கீஸ்வரி அம்மன் சமேத மதங்கீஸ்வரர் திருக்கோயில், திருநாங்கூர்/Thirunangur Raja Mathangi Temple) - https://maps.app.goo.gl/taxeoaiugka4KJ4e8

இந்த திருக்கோவில் மயிலாடுதுறை மாவட்டம் , சீர்காழி வட்டம், திருநாங்கூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து சுமார் 14 கிமீ தூரத்திலும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 22 கிமீ தூரத்திலும் திருநாங்கூர் அமைந்துள்ளது.

Thirunangur Mathangi Temple Timings: திருநாங்கூர் மதங்கீஸ்வரர் திருக்கோவில் 08.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும். ஆலய திருப்பணிகள் நடை பெறுவதால் கோவிலின் குருக்களை தொடர்பு கொண்ட பின்னர் கோவிலுக்கு செல்லவும்.

Thirunangur Mathangeeswarar Temple Contact Number: திருநாங்கூர் அருள்மிகு ராஜமாதங்கி உடனுறை மதங்கீஸ்வரர் திருக்கோவில், முனைவர். ப. கணேச சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 88702 57620 / 94436 78793

https://whatsapp.com/channel/0029Va7OyCt0gcfIYmSTYm1T இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!

#aalayamselveer #mathangeeswarar #Mathangiswarar #madhangeeswarar #thirunangur #nangur #rajamathangi #rajamatangi #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #choladynasty #mayiladuthurai #mayiladuthuraidistrictnews #mayiladuthuraivlogs #mayiladuthuraitemples #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam

Comment