MENU

Fun & Interesting

இன்றைய காலத்துக்கு அவசியமான உணவு | Traditional healthy vegetable soup in Tamil |

Yarl Samayal 12,882 lượt xem 3 years ago
Video Not Working? Fix It Now

வாங்க இண்டைக்கு நாம இந்த காலத்துக்கு மிகவும் தேவையான, எங்கட உடம்பில நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிற ஒரு பாரம்பரிய மரக்கறி சூப் செய்வம், இப்பிடி தான் நாங்க சின்னனா இருக்கேக்க என்கட பாட்டி செய்து தாறவ, நீங்களும் இத மாதிரி செய்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்கவன்.

Ingredients for Traditional healthy vegetable soup : மரக்கறி சூப் செய்ய தேவையான பொருட்கள்

கோவா - Cabbage
கரட் - Carrot
லீக்ஸ் - Leagues
தக்காளி - Tomato
உருளைக்கிழங்கு - Potato
போஞ்சி - Ponchi
வெங்காயம் - onion
பச்சை மிளகாய் - Green chili
மல்லி - Coriandor
மிளகு - Pepper
உள்ளி - garlic
சீரகம் - Cumin
தேசிக்காய் - Lime
உப்பு - Salt
மிளகு தூள் - Pepper powder
பருப்பு - Dhal

#VegSoup #Soup #Vegitable #JaffnaSoup #JaffnaSamayal #yarlSamayal​​ #Jaffna​​ #யாழ்ப்பாணம்

Follow Yarl Samayal on Social media

Facebook - https://www.facebook.com/YarlSamayal/
Instagram - https://www.instagram.com/yarl_samayal/

subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
https://www.youtube.com/c/yarlsamayal

Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.

Comment