MENU

Fun & Interesting

Bhavani fishing channel

Bhavani fishing channel

வணக்கம் அன்பு நண்பர்களே! நான் உங்கள் பவானி மீனவன். நம்மிடம் அனைத்து வகையான ஏரி, குளங்கள், ஆறுகளில் மீன் பிடிக்க தேவையான அனைத்து வலைகளும் செய்து தரப்படும். உங்கள் இடத்திற்கு தகுந்தார் போல ஏற்ப வேலைகள் செய்து தரப்படும். நம்மிடம் கட்டுவலை மற்றும் வீச்சுவலைகள் சிறந்த முறையில் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தேவையான நண்பர்கள் எனது அலைபேசி எண்ணிற்கு அழையுங்கள்.

Hello dear friends, I am your Bhavani Fisherman. We make all the nets needed for fishing in all types of lakes, ponds and rivers. We do the work according to your location. kindly call or whatsapp me for further information