கிராமத்து விவசாய நண்பன் நேயர்களுக்கு வணக்கம்.
நமது கிராமத்து விவசாய நண்பன் YouTube-ல்
விவசாயம் சம்பந்தமான காணொலிகள், விவசாயிகளின் அனுபவங்கள் மற்றும்
ஆடு,மாடு,கோழி வளர்ப்பு முறை மற்றும் பராமரிப்பு போன்ற காணொலிகள் பதிவிடப்படும்.
உங்களுடைய பண்ணை மற்றும் உங்களுடைய அனுபவங்களை எங்களுடைய YouTube பக்கத்தில் பதிவிட
தொடர்புகொள்ளவும் WhatsApp - +91 91644 66667