"அரசியல் அலப்பறை"
அலப்பறை கிளப்புறோம்!
அரசியல்வாதிகள பொளக்குறோம்!!
மக்களின் வாக்கின் மூலம் அதிகாரத்தை பெற்று அம்மக்களையே ஏமாற்றி சுரண்டி பிழைக்குற அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிப்பதற்காகவும்..
உங்களை சிரிக்க வைப்பதும் மட்டுமல்லாது, சிந்திக்க வைப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட சேனல்தான் இந்த "அரசியல் அலப்பறை"..
அரசியல்வாதிகளின் உருட்டுகள், தினசரி அரசியல் செய்திகள், அரசியல் நாட்டு நடப்புகள் போன்றவை நமது ஸ்டைலில் நகைச்சுவையாகவும், பொழுதுபோக்கு நிறைந்த முறையிலும் காணொளிகளாக வெளியிடப்படும்.
எனவே, அரசியல் விரும்பிகள் அனைவரும் தவறாது இந்த " அரசியல் அலப்பறை" சேனலை சப்க்ரைப் செய்து உங்களது நண்பர்களுக்கும் அனுப்பி ஆதரவளிக்க சொல்லுங்கள்..
நன்றி!
வணக்கம்!!
🙏🙏🙏