MENU

Fun & Interesting

All khabeer

All khabeer

நல்லதை ஏவி தீயதைத் தடுப்போம்...
எனவே சகோதர சகோதரிகளுக்கு எம்மால் முடிந்த நல்லதை ஏவி
தீயதை எடுத்துக் கூறுவோம்.. அல்லாஹ் நாடியவர்களுக்கு இதயத்தை சுத்தப்படுத்தி கொடுப்பான்...
👍♥️♥️♥️♥️
உலகத்தில் அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்களும் பல துன்பங்களை அனுபவித்து இஸ்லாத்தை போதித்தார்கள் 🤲🤲
3_160::::::
மூமின்கள் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான் ஆனால் உங்களை வெல்பவர் யாரும் இல்லை 🤲🤲
அவன் உங்களைக் கைவிட்டாலும் உங்களுக்கு உதவி செய்பவர்கள் எவரும் இல்லை♥️♥️♥️