MENU

Fun & Interesting

Sharmila Franco

Sharmila Franco

வணக்கம் அன்பர்களே,

அன்பான உள்ளங்களை, நம் ஷர்மிளா ஃப்ராங்கோ சேனலுக்கு வரவேற்கிறேன்.

அன்பர்களே, நான் ஷர்மிளா ஃப்ராங்கோ, சிறு வயதிலிருந்தே கதை எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். கதை உலகத்திற்குள் நுழைந்தால் நான் என்னையே மறந்து அதில் ஐக்கியமாகிப்போவேன். மாயாஜால கதைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நம் ஷர்மிளா ஃப்ராங்கோ சேனலில் நான் எழுதிய, என் நாவல்களை மட்டுமே ஒலி வடிவாக உங்கள் செவிகளுக்கு விருந்தாக்குகிறேன். உங்கள் ஓய்வு நேரங்களில் உங்களுக்கு பிடித்த நாவல்களை கேட்டு மகிழலாம். உங்கள் ஆதரவை அன்போடு எதிர்பார்க்கிறேன்.
ஆதரவளிக்கும் என் அன்பர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம் 🙏.

Copyright © 2020 by Sharmila franco.
All rights reserved. This novels or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a novel review.