MENU

Fun & Interesting

Islamic Tamil Dawah

Islamic Tamil Dawah

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.....

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள்.
ஸஹீஹ் புகாரி : 3461..

அதனால் அல்லாஹ்வின் உதவியால் தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இணைய தளம் மூலம் இருளில் இருப்பவர்களுக்கும் மார்க்கத்தைப் பற்றி அறியாதவர்களுக்கும் மார்க்கத்தை பற்றி அறிய வேண்டும் என்று ஆர்வமாக இருப்பவர்களுக்கும் மார்க்க கல்வியை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு புதிய முயற்சி.....

அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?

(அல்குர்ஆன் 41:33)

Note : This is not the channel of Abdul Basith Bukahri or Moulavi Mujahid Ibnu Razeen or any other Imam. This channel to share the good video to preach the light of Islam.