Akila Ilangai Kamban Kazhagam
அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் கம்பன் விழாக்கள்,இசைவிழாக்கள்,நாட்டியவேள்விகள், மாதாந்த இசையரங்குகள், வித்தகம்,சொல்விற்பனம் ஆகிய மாதாந்த நிகழ்வுகள்
என்பவற்றோடு அகில இலங்கை கம்பன் கழக ஸ்தாபகர் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் தனியுரைகள் என்பவற்றை இங்கு கண்டு களிக்கலாம்
பயன் கொள்ள வேண்டிப் பணிகிறோம்
நன்றி
அகில இலங்கைக் கம்பன் கழகம்.
All Srilanka Kamban Kazhagam.