MENU

Fun & Interesting

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

FOLLOW US ON : www.facebook.com/KATRATHUKAIALAVU

"கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு" - ஒளவையார்.

இது காலம் காலமாக நம்ம கேக்குற பழைய மொழி,
ஆனால் இன்றைக்கும் பொய்க்காத பழமொழி.
இந்த பழமொழிக்கு ஏற்றவாறுதான் நாம் அன்றாட வாழ்கிற வாழ்க்கையும்.

நாம் அன்றாட வாழ்கிற வாழ்க்கைக்கு தேவையான,
தெரிஞ்சுக்க வேண்டிய "தகவல்கள்" நம்மை சுற்றி கொட்டி கிடக்குது,
அந்த மாதிரியான தகவல்களை உங்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கான சிறு முயற்சிதான்
கற்றது கையளவோட நோக்கம்.
ஆதரவு அளித்து வரும் நல்ல உள்ளங்களுக்கு கற்றது கையளவின் நன்றிகள்......

For Advertising / Sponsorship & other business related queries you can contact us at the e-mail address below
KATRATHUKAIALAVU@GMAIL.COM

CONTACT : +91 9344942166 | +91 9500 007 195