MENU

Fun & Interesting

Unique Vaastu Builder 6.O

Unique Vaastu Builder 6.O

பூமி பூஜை போடும்போது அனைத்து உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் நண்பர்கள் அனைவரையும் அழைத்து வயிறார உணவழியுங்கள். அவர்கள் உங்களை வாழ்த்துவர். அவர்களின் நல்ல எண்ணங்கள் உங்களை மனதார வாழ்த்தும். வீடு, விறைவாக கட்டி முடித்து குடிப்போவீர்கள்.

புதுமனை புகுவிழா நாள் அன்று அம்மா அப்பா உட்பட உடன்பிறந்த உறவினர்களை மட்டும் அழையுங்கள்.
அவர்கள் உங்களை வாழ்த்துவர்.
நீங்கள் நல்லாயிருப்பீங்க.

சாதாரன நடுத்தர மக்கள் தங்களின் கனவு வீட்டை வாஸ்துபடி, குறைந்த செலவில் தரமானவீடாக எப்படி கட்டுவது என்பதையும் நமது யூடியூப் சேனலில் விளக்கமாகவும் விரிவாகவும் பார்க்கலாம்.

How to Vaastu build your dream house with quality at low cost can be seen in our YouTube channel in detail and in detail.

Shree Saravanaa Real Estate
"Residential Building Promoter & Unique Vaastu Builder"
Er Shree S Murugaanantham Ji
Vaastu Scientist
#8072768721
நன்றி.