MENU

Fun & Interesting

Seenu Swamigal Spiritual Talks

Seenu Swamigal Spiritual Talks

உடல், மனம் , தியானம், தவம், முக்தி, சமாதி, ஆசனங்கள், ஆன்ம தத்துவம், தன்னை உணர்தல், பிறப்பின் நோக்கம், 9 நிலை மனித பிறப்புகள், பிறவி தரம் உயர்த்துதல், சந்ததி மற்றும் மரபு பாதுகாத்தல், மெய் ஞானம், உடற் கூறு தத்துவங்கள், மரபியல் ஜோதிடம், ஜாதகம், வர்மம், பாஷாணங்கள், சித்த மருத்துவம், பாரம்பரிய கலைகள், யாக முறைகள், ஆலய பூஜை முறைகள், மந்திர வேள்விகள், மூலிகை தொடர்பான விளக்கங்கள், மரங்கள் வளர்ப்பு, சாஸ்திரங்கள் மற்றும் சம்பிரதாயங்கள், பாரம்பரிய சடங்குகள், வேதங்கள், முன்னோர்களின் அறிவியல் கலாச்சாரம் , குலதெய்வ வழிபாடு, தெய்வங்கள் மற்றும் தேவதாக்கள் வழிபாடு, மரபியல்,சனாதன தர்மம், சித்தர்களின் வாழ்வியல், வான்வெளி இயக்கங்கள், வெட்டவெளி தத்துவம், இறை இயக்கம், கால சூத்திரம் போன்ற பல கிடைத்தற்கரிய விஷங்களை பற்றிய தெரிந்து கொள்ள வீடியோவ தொடர்ந்து பாருங்கள்..