No paid promotions on products or supplements.
மருத்துவர். லோ. வினோத் குமார்
MBBS MS (Orthopaedics) , DNB (Orthopaedics).
எலும்பு முறிவு , மூட்டு மாற்று, மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்,
AMC மருத்துவமனை ,
திருப்பூர்.
கட்டணத்துடன் ஆன்லைன் ஆலோசனை பெற - 93630 10826
TNMC பதிவு எண்- 114098
இன்றைய சூழலில் நவீன மருத்துவத்தின் மீதான மக்களின் புரிதல் பல்வேறு காரணங்களால் குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளது, அதை தெளிவு படுத்துவதற்காகவும், மருத்துவத் துறையினருக்கும், மக்களுக்கு உள்ள இடைவெளியை இணைக்கும் பாலமாக, உள்ளங்கையில் மருத்துவம் எனும் சேனல் அமையும் என நம்புகிறேன்.
இப்படிக்கு
மருத்துவர்.வினோத்குமார்
Dr Vinothkumar.L
MBBS, MS & DNB Orthopedics
Consultant Orthopedic Trauma, Joint Replacement and Spine Surgeon.
AMC Super Speciality Hospital, Tiruppur.
Paid Online Consultation - 93630 10826
TNMC Reg no.114098.