#GuruPoojaMiracles
உங்களுக்கு வாழ்க்கையில் பிரச்னைகளா? சொந்தங்கள் உங்களை விட்டு விலகலாம். சுற்றங்கள் உங்கள் பார்வையில் இருந்து மறையலாம்.நட்புகள் கண்ணில் படாமல் இருக்கலாம். ஏன் இந்த உலகமே உங்களை விட்டு மறையலாம். ஆனால் எந்த நேரத்திலும் எந்த காரணத்தினாலும் மஹாபெரியவாளும் குரு பூஜையும் உங்களை விட்டு விலகவே விலகாது. ஏன் தெரியுமா? எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரே பிரும்ம வஸ்து மஹாபெரியவா.. உங்கள் நலன் ஒன்றையே விரும்பும் மஹாபெரியவாளும் .G.R மாமாவும்.என்றும் உங்களுடனேயே இருப்பார்கள்.