கந்தர் கலிவெண்பா
பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் .. தேமேவு
நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த
போதமும் காணாத போதமாய் .. ஆதிநடு ...... 1
என்று துவங்கும் கந்தர் கலிவெண்பா
Speech disorders or speech impediments are a type of communication disorder where 'normal' speech is disrupted. This can mean stuttering, lisps, etc. Someone who is unable to speak due to a speech disorder is considered mute.
குழந்தைகள் விரைந்து பேசவும், தெளிவாக பேசவும் உதவும் பதிகம் மற்றும் வழிபாட்டு முறைகளை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் இந்தப் பதிவில் அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்.