1. பூஜை அறையை அருட்சக்தி நிறைந்த இடமாக அமைப்பது எப்படி?
2. வேல் வழிபாடு, திரிசூலம் மற்றும் அருவாள் வழிபாடு செய்யலாமா?
3. குலதெய்வம் படங்களை வைத்துக்கொள்ளலாமா?
4. முன்னோர்கள் படங்களை வைத்துக்கொள்ளலாமா?
5. பூஜை அறை பராமரிப்பு
6. ஸ்ரீ மேரு, ஸ்ரீ சக்கரம் மற்றும் இதர யந்திரங்களை வைக்கலாமா?
7. வைக்க வேண்டிய மற்றும் வைக்ககூடாத படங்கள்
8. சுவாமி படங்கள் வைக்க வேண்டிய திசைகள்
9. நடராஜர் படத்தை வைக்கலாமா?
10. உடைந்த படங்கள் மற்றும் சிதலம் அடைந்த படங்களை வைக்கலாமா?
இதுபோன்ற பல கேள்விகளுக்கும், ஐயங்களுக்கு திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் இந்த வீடியோ பதிவில் விளக்கம் அளித்துள்ளார். இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இதனை எல்லோருக்கும் ஷேர் செய்யுங்கள்.
- ஆத்ம ஞான மையம்