தரித்திரம் என்பது பிறரால் நமக்கு ஏற்படுகிறதா? அல்லது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்கிறோமா? இந்த வீடியோவில் தரித்திரம் ஏற்படுவதற்கு யார் காரணம்? அதனைப் போக்குவதற்கு என்ன செய்வது? என்பதைப் பற்றி விரிவாக, விளக்கமாக திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் அளித்துள்ளார். மேலும் தரித்திரத்தைப் போக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் விளக்கமாக அளித்துள்ளார்.
இந்த வீடியோவினை உங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள்.
- ஆத்ம ஞான மையம்.