5 முக்கிய வழிகள்/யோசனைகளுடன் இந்தப் பதிவு உள்ளது. நம்மை புண்படுத்துபவர்களை, அவமானப்படுத்துபவர்களை, உதாசீனப்படுத்துபவர்களை எப்படி சமாளிப்பது என்பது பற்றி இந்தப் பதிவில் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
மிகவும் சுலபமான வழிகள் என்றாலும் கடைப்பிடித்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
- ஆத்ம ஞான மையம்