அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா ! கவலை வேண்டாம்
நாற்காலி யோகாவில் நலமான தீர்வு யோகா முத்திரை
அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்கள், இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்கள் கீழ்கண்ட யோகா முத்திரை பயிற்சியை நாற்காலியில் அமர்ந்து பயின்று நலமாக வாழலாம்.
ஜலோதர நாசக் முத்திரை
பிராண முத்திரை
சக்தி முத்திரை
நவாசனம்
நாற்காலியில் அமர்ந்து எளிமையாக செய்யும் முறை விளக்கப்பட்டுள்ளது.
மூலாதார தியானம்
மூலாதார தியானம் எப்படி செய்வது என்பது விளக்கப்பட்டுள்ளது. மேற்கூறியவைகளை சிகிச்சையாக எடுத்து தினமும் பயின்றால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை தீரும்.