பூசணி சைஸில் ஒரு பாரம்பரிய கத்தரி ரகம் இந்த கரி பதனே. ஒரு கிலோ எடையில் வரும் கத்தரிக்காய்
அருமையான ஒரு பாரம்பரிய கத்தரி ரகம் பற்றிய ஒரு அறிமுக வீடியோ. கரி பதனே (KARI BADANE). பாரம்பரிய காய்கறிகளில் கத்தரியில் தான் அதிகமான ரகங்கள் இருக்கிறது. அதில் 3 கிலோ அளவில் கூட வரும் என்று சொல்லப்படுகிற கரி பதனே என்கிற ஒரு கத்தரி ரகத்தை நம்ம தோட்டத்தில் வளர்த்து அறுவடை வரை விரிவான ஒரு வீடியோ.
Introducing a new native brinjal variety in this video. Kari Badane is a Karnataka brinjal variety, said to give yield upto 3 Kg weigh size brinjal. I tried this variety in my home garden and successfully harvested as well. Giving a detailed video from sowing till harvest about this rare brinjal variety.
#brinjal #brinjalplant #brinjals #brinjalrecipe #gardeningtips #gardening #thottamsiva #homegardening