சித்திரை மாதத்தில் பிறந்தவர்களும், குழந்தை பெற்றவர்களும் பார்க்க வேண்டிய பதிவு | Desa Mangayarkarasi
சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு ஆகாது என்று பலரும் சொல்லிக் கேட்டு இருப்பீர்கள். உண்மையில் ஏன் சித்திரை மாதம் குழந்தை பிறக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்? குழந்தை பிறந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும்? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக பதில் அளித்துள்ளார்.
இந்தப் பதிவு பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.
- ஆத்ம ஞான மையம்