எண்ணெய் குளியல் டிப்ஸ் | தவிர்க்க வேண்டிய நாட்கள் | குளிக்க வேண்டிய நாட்கள் | When to take Oil Bath
எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டிய கிழமைகள் மற்றும் தவிர்க்க வேண்டிய கிழமைகள்
ஆண்கள் எந்த நாட்களில் குளிக்க வேண்டும்? பெண்கள் எந்த நாட்களில் குளிக்க வேண்டும்?
எண்ணெய் முறிப்பது எப்படி?
எண்ணெய் குளியலில் பயன்படுத்த வேண்டிய இயற்கையான ஷாம்பூ
பிறந்த கிழமைகளில் குளிக்கலாமா? மாதவிடாய் காலத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?
எண்ணெய் குளியல் செய்த அன்று செய்யக்கூடாதவை மற்றும் செய்யக்கூடியவை
போன்ற இன்னும் பல தகவல்களை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்