ஒரே நாளில், ஒரே வாரத்தில், ஒரே மாதத்தில் உடல் எடையை பெரிய அளவில் குறைக்கலாம் என்று பலர் வீடியோ போட்டும் மற்றும் விளம்பரம் செய்தும் வருகின்றனர். இது உண்மையில் சாத்தியமா? ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்திலோ உடல் எடையை பெருமளவு குறைக்க முடியுமா? இது நடைமுறை சாத்தியமா?
எதையாவது குடித்தால் குறையுமா? எதையாவது சாப்பிட்டால் குறையுமா? அல்லது எதையுமே சாப்பிடாமல் இருந்தால் குறையுமா? என்று உடல் எடை குறைக்க பலர் பலவிதமாக யோசனை செய்து கொண்டே இருக்கிறார்கள். உண்மையிலேயே என்ன செய்தால் உடல் எடையைக் குறைக்க முடியும். இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்
#weightloss
#உடல்பருமன்
#உடல்எடை
#உடல் பருமன்
#உடல் எடை
#கெட்ட கொழுப்பைக் குறைக்க
#கெட்ட கொழுப்பைக் கரைக்க
#தொப்பை குறைய
#இடுப்பு சதையைக் குறைக்க
#அதிக எடையை குறைக்க