MENU

Fun & Interesting

பூர்வ ஜென்ம பாவம் நீங்க இதை செய்யுங்க | பூர்வ ஜென்ம தோஷம் நீங்க | கர்ம பரிகாரம் | கர்ம தோஷம் நீங்க

Sithar Yugam 22,530 lượt xem 4 years ago
Video Not Working? Fix It Now

பூர்வ ஜென்ம பாவங்களும் தோஷங்களும் நீங்க அருள் வாக்கு சித்தர் ஸ்ரீ அக்னி ருத்ரன் குருஜி கூறும் முறைகளை செய்து வந்தால் நமது பாவங்கள் நீங்கும்.

வலது கால் சாய் பாபா அபய குரு ஸ்தலம்
அக்னி ருத்ரன் குருஜி
9600001732
Also watch our more Videos:-
கிரக தோஷம் நீங்க நவகிரக மந்திரம் .சித்த தாயம்மா சொல்லும் நவ கிரக மந்திரத்தை நாம் கூறி வந்தால் நமது கிரக தோஷங்கள் நீங்கி வாழ்கை சிறக்கும்.
https://youtu.be/bMT3Y5fDlCw

ஒரு கிளாஸ் நீர் கொண்டு நாம் நினைத்ததை நடத்திக்கொள்ள முடியும்.பௌர்ணமி நாட்களில் இந்த முறையை பின் பற்றினால் நம் எண்ணங்கள் நிறைவேறும்.
https://youtu.be/oOy8vTDen-s

கண் திருஷ்டியை விளக்கும் திருஷ்டி கற்பூரம் .இந்த கற்பூரத்தை செய்து நாம் உபயோகப்படுத்தி வந்தால் நம்மை கண் திருஷ்டி அண்டாது.
https://youtu.be/ptJpwRQIL6c

பணப் பெருக்கத்தை கொடுக்கும் சிவ மந்திரம் .இந்த சிவ மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வர வீட்டில் பணப் பெருக்கம் உண்டாகும்.இந்த மந்திரம் ஆதி சிவனை வேண்டி சொல்லும் மந்திரமாகும்.
https://youtu.be/43XQpVoV_lU

வசம்பு மை நாம் பயன் படுத்தி வந்தால் கெட்ட சக்தியும் கண் திருஷ்டியும் நம்மை அண்டாமல் பாதுகாக்கும் .
https://youtu.be/pDa8EUqSwSs

Comment