அனைவரையும் சாப்பிட தூண்டும் ஒரு சிற்றுண்டி கடலைப்பருப்பு எள்ளு பொரிவிளாங்காய் | Porivilaangkaai
மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் ஒரு சிற்றுண்டி
தேவையான பொருட்கள்
1. கடலைப்பருப்பு / split chick peas - 400 g
2. எள் / sesame seeds - 200 g
3. சீனி / sugar - 300 g
4. சூரிய காந்தி எண்ணெய் / sun flower oil - 350 ml
5. ஏலக்காய்த்தூள் / cardamom powder - 1 tsp