ரமணர் : ஒருவரின் திறன்கள் தானாகவே உபயோகப்படுத்தப் பட்டு நிகழ்வுகளும் நிகழ்ந்துச் செல்லும். "நான் செய்கிறேன்" என்ற கருத்து அவசியமில்லை. சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டு, துன்பத்தைத் தாங்கிக் கொண்டு, தியானம் செய்துக் கொண்டு வாழ்ந்தால், வாழ்க்கையில் சந்தோஷமும், மன நிம்மதியும் இருக்கும்.
ரமணரின் அறிவுரைகளை தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள் : வசுந்தரா.