வீட்டில் பல வகையான மூலிகை செடிகளை வளர்த்து அசத்தும் முனைவர் | Malarum Bhoomi
சேலத்தை சேர்ந்த சித்த மருத்துவர் பாலசுப்ரமணியம் விவசாயம் செய்ய தொடங்கிய காலத்தின் 70 வகையான மா வகைகளை வைத்து அசத்தினார் அதனுடன் மூலிகைகள் பற்றிய தகவல்களை கற்று தெரிந்து கொண்டார். தான் வீட்டில் பல வகையான மூலிகை செடிகளை வளர்த்து அதன் பயன்பாட்டை மக்களுக்கு சொல்ல வேண்டும் என கூறும் இவரின் அனுபவத்தை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
#Herbs #Mooligai #MakkalTV
Subscribe: https://bit.ly/2jZXePh
Malarum Bhoomi: https://bit.ly/2k4hrne
Twitter : https://twitter.com/Makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv