ஈழத்தமிழர்களின் பாரம்பரிய மரபு வழியான கூத்து வகைகளிலுள் ஒன்றாக காத்தவராயன் கூத்து காணப்படுகின்றது.
•மகேந்திரன் அண்ணாவியின் நொறியாற்றலில் உருவாக கூத்து
காலம்சென்ற மனோகரன் அண்ணியாரின் நினைவாக குமுழமுனை ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் அரங்கு ஏறியது.
#காத்தழராயன்கூத்து #kooththu #சிந்துநடைகூத்து #ஈழதமிழரின்பாரம்பரியம்