MENU

Fun & Interesting

100 வகையான பலா மரங்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் தொடர் வருவாய்...

Save Soil - Cauvery Calling 125,342 lượt xem 2 years ago
Video Not Working? Fix It Now

100 வகையான பலா மரங்களை வளர்த்து விவசாயிகள் பொருளாதார ரீதியாக வெற்றி பெற தேவையான ஆலோசனை வழங்கி வரும் முன்னாள் இணை இயக்குனர் பண்ருட்டி
திரு ஹரிதாஸ் அவர்களுடன் நடத்திய நேர்காணலில் முதல் தொகுப்பை இப்பொழுது காணலாம் ...

அடுத்த அடுத்த காணொளியில் மரங்களை தேர்வு செய்தல், பழங்களை சந்தைப்படுத்தல் மற்றும் பலாவை பல பொருள்களாக மதிப்பு கூட்டி மகத்தான வருமானம் பெறுவது எப்படி என்பது தொடர்பான விவரங்களை காணலாம்.

காவேரி கூக்குரல் சார்பாக 💰லட்சங்களை கொட்டி தரும் மரம் சார்ந்த விவசாயம் ஒரு நேரடி கருத்தரங்கு வரும் 24.07.2022 ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.

இதில் #பலாவில் பல ஆண்டுகள் தொடர் வருவாய்...

என்ற தலைப்பில் திரு ஹரிதாஸ் அவர்கள் விரிவாக பேச உள்ளார்கள்.

எனவே
நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளவர்கள் இந்த எண்களின் தொடர்பு கொள்ளவும்
🤙 94425 90079, 94425 90081

https://forms.gle/eawKYhiugpBSAPqBA

அல்லது மேலே உள்ள இணைப்பில் கூகுல் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
உணவு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்காக விவசாயின் பங்களிப்பு ரூபாய் 200 நன்கொடை அவசியம்.

மரம் சார்ந்த விவசாயம்!! மகத்தான வருமானம்!!!

😊 இது போன்ற பதிவுகளுக்கு 🧡 Like, ⏩share, 🟥 Subscribe பண்ணுங்க

Comment