பல பயிர் பல அடுக்கு சாகுபடி மூலம் ஆண்டுக்கு ஏழு லட்சம் வரை வருமானம் பெறும் வழிமுறைகள் பற்றி ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகில் உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் இந்திரா நகரை சேர்ந்த இயற்கை விவசாயி திரு ராஜு அவர்கள் இந்த காணொளியில் விளக்குகிறார்.
இயற்கை விவசாயி திரு ராஜு தொலைபேசி எண் 97500 85723