#evconversion #petrolvehicletoev #ar4tech #bestevvehicles #howtoconvertpetrolbiketoev #usesofev #coimbatore
கோயம்புத்தூரில், ஏர்4 டெக் என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ள சிவசங்கரி இருசக்கர வாகனங்கள், கார்கள், சரக்கு வாகனங்கள் என பல்வேறு பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை மின்சார வாகனமாக மாற்றி வருகிறார். இருசக்கர வாகனத்திற்கு சர்வீஸ் செய்யும் நேரத்தில், அதாவது வெறும் 90 நிமிடங்களில் ஒரு பெட்ரோல் வாகனம் மின்சார வாகனமாக இவர்களால் மாற்றப்படுகிறது.
Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.